திங்கள், 27 ஜனவரி, 2014

திருக்குறள் அலகிடுதல்


திருக்குறளை டைப் அல்லது copy paste செய்தால் ,அக்குறளிற்கான அலகிட்டு வாய்பாடு கிடைக்கும் ,ஒவ்வொரு வார்த்தைக்கும் பிறகு space விடுங்கள் '.' '(' போன்ற நிறுத்த குறியீடுகள் இட வேண்டாம். இது பரிமேலழகர் திருக்குறள் படி இந்த அலகிட்டு முறை அமைக்கபெற்றது
7-zip கொண்டு ,7z கோப்பை இயக்கவும் பிழைய மற்றும் திருத்தம் செய்ய,comment செய்யவும்
download செய்ய