செவ்வாய், 28 ஜனவரி, 2014

புலிப்பாணி 300 கோப்பு

தமிழ் களஞ்சியம் என்னும் வலை தளத்தில் ஜோதிடம் தொடர்பான புலிப்பாணி 300 பாடல்கள் அவற்றின் விளக்கம் இருப்பதை பார்த்தேன். ஒவ்வொரு link-ஆக சொடுக்குவதை காட்டிலும் கோப்பாக இருந்தால் தொடர்வதற்க்கு எளிதாக இருக்கும் என்ற நோக்கில் படித்ததை PDF கோப்பாக மாற்றி உள்ளேன்.

திங்கள், 27 ஜனவரி, 2014

திருக்குறள் அலகிடுதல்


திருக்குறளை டைப் அல்லது copy paste செய்தால் ,அக்குறளிற்கான அலகிட்டு வாய்பாடு கிடைக்கும் ,ஒவ்வொரு வார்த்தைக்கும் பிறகு space விடுங்கள் '.' '(' போன்ற நிறுத்த குறியீடுகள் இட வேண்டாம். இது பரிமேலழகர் திருக்குறள் படி இந்த அலகிட்டு முறை அமைக்கபெற்றது
7-zip கொண்டு ,7z கோப்பை இயக்கவும் பிழைய மற்றும் திருத்தம் செய்ய,comment செய்யவும்
download செய்ய

புதன், 8 ஜனவரி, 2014

தமிழ் to tanglish (தங்லீஷ்)


தமிழில் டைப் அல்லது 'copy' 'paste' செய்து 'convert' பட்டன் கிளிக் செய்தல் ஓரளவு தமிழுக்கு இணையான ஆங்கில எழுத்து கிடைக்கும்.


Valid CSS 3.0!

சனி, 4 ஜனவரி, 2014

எண்ணும் எழுத்தும்..........

எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.........................................(392)


தமிழில் டைப் செய்ய மென்பொருள்.  மென்பொருளின் மூலம் மற்றும் உதவிக்கு இங்கே.


தமிழ் வளர்க
அருண் குமார் 
திருச்சிற்றம்பலம்