தமிழ் களஞ்சியம் என்னும் வலை தளத்தில் ஜோதிடம் தொடர்பான புலிப்பாணி 300 பாடல்கள் அவற்றின் விளக்கம் இருப்பதை பார்த்தேன்.
ஒவ்வொரு link-ஆக சொடுக்குவதை காட்டிலும் கோப்பாக இருந்தால் தொடர்வதற்க்கு எளிதாக இருக்கும் என்ற நோக்கில் படித்ததை PDF கோப்பாக மாற்றி உள்ளேன்.
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 28 ஜனவரி, 2014
திங்கள், 27 ஜனவரி, 2014
திருக்குறள் அலகிடுதல்
திருக்குறளை டைப் அல்லது copy paste செய்தால் ,அக்குறளிற்கான அலகிட்டு வாய்பாடு கிடைக்கும் ,ஒவ்வொரு வார்த்தைக்கும் பிறகு space விடுங்கள் '.' '(' போன்ற நிறுத்த குறியீடுகள் இட வேண்டாம். இது பரிமேலழகர் திருக்குறள் படி இந்த அலகிட்டு முறை அமைக்கபெற்றது
7-zip கொண்டு ,7z கோப்பை இயக்கவும் பிழைய மற்றும் திருத்தம் செய்ய,comment செய்யவும்
![]() |
| download செய்ய |
லேபிள்கள்:
தமிழ்,
திருக்குறள்
இருப்பிடம்:
Thiruvanmiyur, Chennai, Tamil Nadu, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
